Monday, June 28, 2010

இஸ்லாமிய இலவச மின் நூலகம்

ASSALAMU ALAIKUM

அன்புள்ள சஹோதரகளே !

குறிப்பு : கீழ்காணும் நூல்களுக்கு இந்த font ஐ download செய்யவும் -->

sarukesi font http://www.ziddu.com/download/9836078/font.zip.html

அதை contolpanel->fonts என்ற கோப்பில் சேமிக்கவும் ...

70 பெரும் பாவம் : download
http://www.ziddu.com/download/9904200/bidsins.pdf.html

பெரும் பாவங்கள் : download
http://www.ziddu.com/download/9904268/sins.pdf.html

இனியவை நாற்பது : download http://www.ziddu.com/download/9904226/iniyavainarpadhu.pdf.html

இன்னா நாற்பது : download http://www.ziddu.com/download/9904236/makeupformuslimwoman.pdf.html

தடுக்கப்பட்டவை : download
http://www.ziddu.com/download/9904276/thadukappattavai.pdf.html

இஸ்லாமிய இல்லம் : download
http://www.ziddu.com/download/9904247/muslimhome.pdf.html

பெண்களின் வுடை ஒழுங்கு : download http://www.ziddu.com/download/9904260/muslimah.pdf.html

இஸ்லாத்தில் குடும்ப இயல் : download
http://www.ziddu.com/download/9904210/familyoriented.pdf.html

முஸ்லிம் பெண்களின் சமுக வுரவு : download
http://www.ziddu.com/download/9904259/muslimwomansocial.pdf.html

முன் மாதிரி முஸ்லிம் குடும்பம் : download
http://www.ziddu.com/download/9904267/rollmodelformuslimfamily.pdf.html

இறை தூதர் அவர்களை பின்பற்றுவோம் : download http://www.ziddu.com/download/9904271/sunnah.pdf.html

குடும்ப தலைவிகுரிய அழகு சாதனங்கள் : download
http://www.ziddu.com/download/9904236/makeupformuslimwoman.pdf.html

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் : download
http://www.ziddu.com/download/9904236/makeupformuslimwoman.pdf.html

Thursday, June 3, 2010

முத்துப்பேட்டை வரலாறு;

முன்னூறு ஆண்டுகளுக்கு  முன்பு முத்துபேட்டைக்கு நமது முன்னோர்கள், சூட்டிய  முழு முதற்பெயர்தான் இது,


தமிழகத்தின்   கீழ்த்திசையில் நீண்டு,பரந்து,விரிந்து நீரினால் நிறைந்து  சூழ்ந்திருக்கும் வாங்கக்கடலை  ஒட்டி வடக்கே சுமார் 3 கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கின்ற "பேட்டை" எனும் இடம்தான் நமது முத்துபேட்டையின் துவக்க கால ஊராகும்,


கடலில் மீன் பிடிப்பது,முத்துகுளிப்பது பறவைகளை வேட்டையாடுவது,அவற்றை விற்பது,வாங்குவது போன்ற செயல்கள் நடந்து வந்ததால் அது பேட்டையானது,


இந்த பேட்டையின் வடக்கே,இப்போதைய ஊரின் நடுபகுதி பெரும் காடாக இருந்தது,


இங்கே துறவிகள் தவம் புரிந்து வந்தனர் அதனால் "துறவிகள்காடு" என்று அழைத்தார்கள்,


காலங்கள் ஓடுகின்றன,தலைமுறைகள் மாறுகின்றன,மக்கள் கூட்டம் பெருக பெருக ஊரின் மத்திய பகுதியான துறவிகாடுகள் அழிக்கப்பட்டு,குடியேற்ற இடங்களாக மாற்றப்பட்டு,வீடுகள் கட்டினர்,


வணிக தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த இடம்,தங்கி வாழ்வதற்கும் ஏற்ற வகையில் மாறியது.


பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்க ஆரம்பித்தர்கள்,


இந்த மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பரவலாக வாழும் ஊர்களுள் ஒன்றாக முத்துபேட்டை மாறி இருந்தாலும்,அந்த கால கட்டத்தில் இறைவனை வணங்குவதற்காக பேட்டையில் ஒரு பள்ளிவாசல் கூரை குடிசையாக கட்டப்பட்டது,அதுவே முத்துபேட்டையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்,அப்பகுதிக்கு துறவி காடு என்று பெயர் ஏற்பட்டு இப்பொழுது "துறைகாடு" என்று மாறிவிட்டது.

தற்போதைய முத்துபேட்டை;


கடந்த 2001 ஆம்  ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முத்துபேட்டையின் மக்கள்தொகை 17 ,313 ஆகும்,இதில் ஆண்கள் 47%  பெண்கள் 53% ஆகும்,முத்துபேட்டை மக்களின் சராசரி படிப்பறிவு 72% ஆகும்,இது நாட்டின் படிப்பறிவை விட அதிகம் ஆகும், ஆண்களின்  படிப்பறிவு 78%,  பெண்களின்  படிப்பறிவு 65% ஆகும்.



முத்துபேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு "தேர்வுநிலை பேரூராட்சி" ஆகும், இது சென்னையில் இருந்து 360 கி.மி தொலைவில் உள்ளது,




இங்கு கோரையரும்,பாமனியரும் ஓடுகின்றன, இவ்விரண்டு ஆறுகளும் கடலில் கலகின்ற இடத்தில் லகூன் உள்ளது.


முத்துபேட்டையின்  சிறப்பு:


தமிழகத்தின் மிகப்பெரிய அலையாத்தி காடு முத்துபேட்டையில் தான்  உள்ளது, இங்கு அறிய வகை மீன்களும், எறால் வகைகளும் கிடைகின்றன, முத்துபேட்டை மக்களின் பிரதான வாணிபம்,மீன்பிடித்தல்  ஆகும் .

அலையாத்தி காடுகள்:

   
                                      

                              






                                      

மீன் பிடித்தல்:



பறவைகள்:

முத்துபேட்டை அலையாத்தி காடுகளுக்கு பல வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன,மேலும் அலையாத்தி காடுகளில் மான்,நரி போன்ற உயிர் இனம்கள் வாழ்கின்றன: