முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்

முதல் ஆயுர்வேத வைத்தியார்:

மர்ஹூம் ஹக்கீம் கோ.அஹமது லெப்பை மரைக்காயர் அவர்கள்

முதல் சித்த வைத்தியார்:

ஜனாப் பேனா ரீன சேனா முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள்

முதல் ஹோமியோபதி மருத்துவர்:

ஹாஜி டாக்டர் மஹ்மூத் அலீம் அவர்கள்

முதல் ஆண் ஆங்கில மருத்துவர்:

மர்ஹூம் டாக்டர். கே.நெய்னா முஹம்மது அவர்கள்

முதல் பெண் ஆங்கில மருத்துவர்:

டாக்டர்.பவூசிய அவர்கள்

முதல் மருந்து உற்பத்தியாளர்:

ரொட்டேரியன் L.கமால் பாட்சா அவர்கள்

முதல் காது-மூக்கு-தொண்டை மருத்துவர்:

ஹாஜி.ஆ.நே.நத்தர்சா அவர்கள்

முதல் ஆர்.எம்.பி. வைத்தியார்:

ஜனாப் எம்.அப்துல்லாஹ் அவர்கள்

முதல் பட்டாமணியார்:

ஜனாப் எஸ்.எம். ஷேகு பரீத் மரைக்காயர்

முதல் தொடர்வண்டி அமைச்சர்:

திரு கே.சந்தானம் அவர்கள்

முதல் சட்டமன்ற உறுப்பினர்:

திரு ந.தர்மலிங்கம் அவர்கள்

முதல் சேர்மேன்:

கொய்யாஹ் எஸ்.எம்.கே.நெயனாம்ஷா மரைக்காயர்

முதல் அறக்கட்டளை நிறுவனர்கள்:

அல்ஹாஜ் எம்.எ.முஸ்தபா அவர்கள்


அல்ஹாஜ் எம்.எ.தமீம் அவர்கள்

முதல் முனைவர் (பாலிமர்):

ஜனாப் எம்.ஜி.ரோஷன் தீன் அவர்கள்

முதல் முனைவர் அறிவியல்:

ஜனாப் தமீம் தீன் அவர்கள்

முதல் முனைவர் பொறியியல்:

ஜனாப் எம்.பஷீர் கான் அவர்கள்

முதல் பீ.எ பட்டதாரி:

மர்ஹூம் எம்.கே.பி.தாவூத் அவர்கள்

முதல் எம்.எஸ்.சி பட்டதாரி (பெண்):

திருமதி எஸ்.நஜுமா சாதிக் அவர்கள்

முதல் சமூக அறிவியல் பட்டதாரி:

திருமதி நஸ்ரின் பஹார் அவர்கள்

முதல் எம்.எ பெண் பட்டதாரி:

திருமதி ரெஜியா பானு அபுதாகிர் அவர்கள்

முதல் பொறியாளர் சிவில்:

ஹாஜி ஜனாப் எம்.கே.எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்

முதல் தொடர்வண்டி நிலைய அதிகாரி:

ஜனாப் எம்.கே.எம்.முஹம்மது முஹைதீன் அவர்கள்

முதல் துணை மாவட்ட ஆட்சியர்:

ஜனாப் ஏ.கே.எல்.மன்சூர் அவர்கள்

முதல் வக்கீல்:

அல்ஹாஜ் ஏ.கே.எல்.டி.சலீம் கான் தம்பி மரைக்காயர் அவர்கள்

முதல் ஆடிட்டர்:

ஹாஜி எம்.முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்

முதல் எம்.ஈ பட்டதாரி:

டாக்டர் எம்.கே.பஷீர் கான் அவர்கள்

முதல் பேராசிரியர்:

ஜனாப் எம்.அப்துல் காதர் அவர்கள்

முதல் வஹ்ப்பு வாரிய செயலர்:

அல்ஹாஜ் பி.கே.எம். ஷேக் தாவூது அவர்கள்

முதல் துணை வணிக வரி அலுவலர்:

ஜனாப் பீ.மு.காதர் முஹைதீன் அவர்கள்

முதல் சார் நிலை கருவூல அலுவலர்:

ஜனாப் எம்.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

முதல் பேரூராட்சி தலைவர்:

ஜனாப் ஏ.கே.எல்.தம்பி மரைக்காயர்

முதல் பேரூராட்சி தலைவி:

திருமதி ஜெஹபர் நாச்சிய அவர்கள்

முதல் சரக்கு கப்பல் அதிபர்:

ஜனாப் ஆ.முஹம்மது ராவுத்தர் அவர்கள்

முதல் கப்பல் அதிபர்:

ஆசாத் நகர் இபுராஹீம் அவர்கள்


சுதந்திர போராட்ட தியாகிகள்:




  • நே.பீர்கண்ணு மரைக்காயர் அவைகள்


  • ஏ.என்.ஷாகுல் ஹமீது அவர்கள்'

  • ஏ.என்.முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்கள்


  • ஏ.என்.எஸ்.அப்துல் காசிம் அவர்கள்

  • எம்.சேகு தாவூத் மரைக்காயர் அவர்கள்


  • எஸ்.முஹம்மது லெப்பை கனி அவர்கள்


  • எம்.ஹபீப் தம்பி மரைக்காயர் அவர்கள்


  • ஆனா கானா லேனா தம்பி மரைக்காயர் அவர்கள்

  • தாவூத் செய்க் ஹாதி அவர்கள்


  • அவூலிய முஹம்மது மரைக்காயர் அவர்கள்


  • புலவர் செய்க் அப்துல் காதர் அவர்கள்

  • அபூபக்கர் லெப்பை அவர்கள்


  • அல்லா பிச்சை ராவுத்தர் அவர்கள்


  • என்.கே.நெய்ன முஹம்மது அவர்கள்


  • என்.கே.ஹபீப் முஹம்மது ராவுத்தர் அவர்கள்


  • மலேசிய எம்.முஹம்மது அலி அவர்கள்


  • "சைகோன்" முஹைதீன் குப்பை ராவுத்தர் அவர்கள்


  • மு.அ.ஷாகுல் ஹமீது லெப்பை அவர்கள்


  • பேனா ரீன சேனா முஹம்மது அப்துல்காதர் அவர்கள்


  • சேன மூன செய்க் அப்துல் காதர் அவர்கள்


  • சேன மூன முஹம்மது தாவூத் மரைக்காயர் அவர்கள்


  • சேன மூன முஹம்மது முஹைதீன் அவர்கள்


  • நவாப் மூ.நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்கள்


  • ஏ.எஸ்.எம் துல்கர்னைன் அவர்கள்


  • அல்ஹாஜ் எம்.அப்துல் காசிம் மரைக்காயர் அவர்கள்


  • மு.க.முஹம்மது ஹனீப அவர்கள்


  • "கொண்டை கட்டி" எம் உதுமான் மரைக்காயர் அவர்கள்


  • எஸ்.எம்.ஷேய்க் பரீத் மரைக்காயர் அவர்கள்


  • எம்.யூ.முஹம்மது இபுறாஹீம் அவர்கள்


  • எஸ்.எம்.எஸ்.மீராசாகிப் மரைக்கார் அவர்கள்


  • காண மூன முஹம்மது செய்க் தாவூத் அவர்கள்


  • தியாகி இ.க.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்


  • எம்.ஹாஜ முஹைதீன் அவர்கள்


  • கப்பல் மரைக்காயர் ஹமீது சுல்தான் அவர்கள்


  • ஹ.நாகூர் பிச்சை அவர்கள்


  • அவன்ன நேனா முஹம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்கள்


  • ஆ.நே.நெய்ன முஹம்மத் அவர்கள்


  • செய்யது முஹம்மது ராவுத்தர் அவர்கள்


  • ஆனா நத்தர்சா அவர்கள்


  • "சாவி அப்பா" உதுமான்ஷா மரைக்காயர் அவர்கள்


  • "பங்களா" ஆ.முஹம்மது ராவுத்தர் அவர்கள்

  • "பங்களா" ஆ.மூ.காதர்சா ராவுத்தர் அவர்கள்


  • எஸ்.எம்.ஷாகுல் ஹமீது அவர்கள்


  • முஹம்மது ஹமீது அவர்கள்


  • புலவர் க.மூ.முஹம்மது கவூது அவர்கள்


  • புலவர் ந.முஹம்மது முஹைதீன் அவர்கள்


  • ஆசாத் நகர் காதர் நைனா மரைக்காயர் அவர்கள்


  • லெ.மு.க.முஹம்மது லெப்பை தம்பி மரைக்காயர் அவர்கள்


  • எல்.எம்.எம்.முஹம்மது லெப்பை சாஹிபு மரைக்காயர்அவர்கள்


  • கே.டி.தம்பி மரைக்காயர் அவர்கள்


  • கே.முஹம்மது ராவுத்தர் (பட்டமானியர்) அவர்கள்


  • கே.எம்.முஹம்மது ஷேய்க் தாவூத் அவர்கள்


  • கே.எம்.சுல்தான் அப்துல் காதர் அவர்கள்


  • கே.எம்.எஸ்.தாவூத் அவர்கள்


  • எ.என். முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்கள்


  • "நிலைக்குத்தி" நெய்னா முஹம்மது அவர்கள்


  • எஸ்.எம்.ஹாலிது அவர்கள்


  • கா.பீர் முஹம்மது அவர்கள்


  • ஆ.மூ.அமீர் முஹைதீன் அவர்கள்


  • மு.நத்தர்சா சகோதரர்கள்


  • சே.கு. முஹம்மது முஹைதீன் அவர்கள்


  • சி.பி.கா.முஹம்மது கட்டி ராவுத்தர் அவர்கள்


  • மருத்துவர் பெ.செ.முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள்


  • மருத்துவர் கெ.மு.முஹம்மது காலிக் அவர்கள்


  • மருத்துவர் எ.மு.ஐதுறூஸ் நானா அவர்கள்


  • மருத்துவர் கே.எ.எம்.ஹாஜா லெப்பை அவர்கள்


  • மருத்துவர் ஹாஜி எ.எஸ்.என்.எம். முஹம்மது தாவூத் அவர்கள்


  • ஹக்கீம் கோ.அஹமது லெப்பை மரைக்காயர் அவர்கள்


  • பி.அர்.எம்.பாட்ச அவர்கள்


  • கே.முஹம்மது மஹைதீன் அவர்கள்


  • "முதலாளி" ஷாகுல் ஹமீது அவர்கள்


  • ரே.நாராயண சுவாமி தேவர் அவர்கள்


  • மு.சிவராமுத்தேவர் அவர்கள்


  • க.அமிர்தலிங்க தேவர் அவர்கள்


  • வைத்தியலிங்க தேவர் அவர்கள்


  • ர.கோவிந்தா சுவாமி தேவர் அவர்கள்


  • கணபதி தேவர் அவர்கள்


  • அய்யவுத்தேவர் அவர்கள்


  • சங்கரபாணி தேவர் அவர்கள்


  • எ.கணபதி I .N .A அவர்கள்