Showing posts with label முத்துப்பேட்டை அருகே. Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை அருகே. Show all posts

Saturday, December 5, 2015

SDPI கட்சியின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி...

SDPI கட்சியின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி...
 03-12-2015 அன்று நடைபெற்ற SDPI கட்சியின் அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி SDPI கட்சியின் திருவாருர் மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகமது தலைமையில் நடைபெற்றது.

Tuesday, November 10, 2015

மதுக்கூரில் பதற்றம்!

இன்று காலை தஞ்சை தெற்கு மதுக்கூர் நகரில்

த.மு.மு.க ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனம் மீது கொலைவெறி தாக்குதல்!

அதிரையில் விபத்துக்குள்ளானவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது