Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Tuesday, October 27, 2015
Monday, October 26, 2015
Sunday, October 25, 2015
Saturday, October 24, 2015
Friday, October 23, 2015
Thursday, October 22, 2015
இந்தியா மத சார்பற்ற நாடுதானா
நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.
Saturday, January 25, 2014
முஸஃபர் நகர் கலவரம்:2 பேர் மீது குற்றப்பத்திரிகை!
முஸஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் 2 பேருக்கு எதிராக சிறப்பு புலானாய்வுக் குழு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது குறித்து போலீஸார் கூறியதாவது: முஸஃபர்நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கலவரத்தின் போது குத்பா கிராமத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.
Friday, January 24, 2014
முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.
Wednesday, January 22, 2014
மீடியாக்களின் மோடி வித்தை!
இந்தியாவின் 14வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகளின் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு தேசிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகள் இடையே பலத்த போட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
Tuesday, January 21, 2014
ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!
புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா கறுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஆதாரம் இல்லாததால் உ.பி மாநிலத்தின் மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேர் விடுதலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
Subscribe to:
Posts (Atom)

ஒ





