Saturday, June 18, 2011

முத்துப்பேட்டையில் இஸ்லாத்தை அறிவோம்-KNOW ISLAM பயிற்சி முகம்

முத்துப்பேட்டையில்  இஸ்லாத்தை அறிவோம் என்ற  தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  சார்பில் பயிற்சி முகம் நேற்று (17.6.2011) கொய்யா மஹாலில் நடைபெற்றது. 


இதில் மாநில மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
நம்மை புனரமைப்போம்,குடும்பத்தை புனரமைப்போம்,சமுதாயத்தை புனரமைப்போம் என்ற தலைப்பில் பேச்சாளர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment