Friday, November 6, 2015

முத்துப்பேட்டை: SDPI கட்சி கோரிக்கை மனு

முத்துப்பேட்டை: கொய்யா தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் வெளிசம் இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.

முத்துப்பேட்டை:சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் பேரூராட்சியில் மனு


முத்துப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் நேற்று பேரூராட்சியில் புகார் மனு அளித்தார். முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில்


Thursday, November 5, 2015

ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கு கோரியும், லோக் ஆயுக்தாவை பலப்படுத்த கோரியும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த காந்தியவாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குருசரண் சப்ரா (Gurusharan Chhabra)
மதுவிலக்கு போராட்டத்திற்கு மற்றொரு களப்பலியாகியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பட்டினி போராட்டத்தை ஆரம்பித்த அவர் 04-11-2015 அன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

பிரபல இயக்குனர் குந்தன் ஷா தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைத்தார்!.


நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், பட்டி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு

Tuesday, November 3, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை, திம்லத் தெரு 

முத்துப்பேட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி நேற்று காலமானார்!

                    முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை 
கிராமத்தை சேர்ந்தவர் தியாகி முத்துதேவர்(97), சுதந்திபோராட்ட தியாகியான இவர் இந்திய தேசியராணுவத்தில் நேதாஜி படை பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். ராணுவ பணிக்கு பிறகு ஜாம்புவானோடை தர்கா அஞ்சலகத்தில் 20-ஆண்டுகள் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றினார். பின்னர் ஹோமியோபதி டாக்டராகி மருத்துவம் பார்த்து வந்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் 5வருடம் ஹிந்தி பண்டிட்டாகவும் பணிபுரிந்துள்ளார். 
தற்பொழுது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதார்ர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 5- மகன்கள் 2-மகள்கள் உள்ளனர்.

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை சின்ன கட்சி மரைக்காயர் தெரு, 

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக முத்துப்பேட்டையில் இலவச B.M.I முகாம்.

ஆரோக்யமான மக்கள்! 
வலிமையன தேசம்!!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியாவின் ஆரோக்யத்திற்கான தேசிய பிரச்சாரத்தின் 

Tuesday, October 27, 2015

சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monday, October 26, 2015

யாருடனும் கூட்டணிக்கு தயார் – ஸ்டாலின் அறிவிப்பு


பா.ஜ.க மந்திரி வி.கே. சிங் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .


ஹரியாணாவில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்ய‌ப்பட்ட சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்ட‌ மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sunday, October 25, 2015

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ
திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ
உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்! – (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.

தந்தி டிவியா? RSS டிவியா?

தந்தி டிவி ஆதித்தனார் குரூப்புக்கு சொந்தமா? இல்லை RSS குரூப்புக்கு சொந்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Saturday, October 24, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கட்டிமேட்டில் உடற்பயிற்ச்சி முகாம் !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியத்திற்கான தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக 24.10.2015 அன்று கட்டிமேட்டில் யுனிட் செயலாளர் முகமது இபுறாகிம் அவர்கள் தலைமையில்  உடற்பயிற்ச்சி முகாம் நடைபெற்றது,

வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!!

அக்டோபர் 24, 2015வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
\

முத்துப்பேட்டையில் மின் தடை

மின்சார வாரியம், பராமரித்தல், வேலைகள் செய்ய இருப்பதாகவும்

மௌத் அறிவிப்பு

அக்டோபர் 24 :முத்துப்பேட்டை 
பேட்டை ரோடு

Friday, October 23, 2015

வெளிச்சத்திற்கு வரும் இலங்கை ராணுவத்தின் போர்குற்றங்கள் : அம்பலப்படுத்திய சிறப்புக்குழு அறிக்கை!.


தமிழர்களுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள் ளது.

Thursday, October 22, 2015

இந்தியா மத சார்பற்ற நாடுதானா

நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.