Tuesday, November 3, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை சின்ன கட்சி மரைக்காயர் தெரு, 



மர்ஹூம், அப்துல் ஹமீது 
அவர்களுடைய மகனும் .
மர்ஹூம், S . A . ஷேக் முகைதீன் 
அவர்களுடைய மருமகனும் .
A. கலிபுல்லா, சகோதரர்களுடைய 
சகோதரும். 
ஹாஜி MMD. காசீம், அவர்களுடைய 
மச்சானும். 
A.J. அப்துல் ஹமீது அவர்களுடைய 
தகப்பனாரும். 
ஹீரா H.பாருக்கு சகோதரர்கள், 
S.அ ல்லா பிச்சை சகோதரர்கள், 
இவர்களுடைய மைத்துனரும். 
N.S ஹாஜா கமால், 
K. M. முகைதீன் அடிமை, 
P.M. முகம்மது அலி ஜின்னா ,
 3-M. அஜீஸ், சுல்தான் மரைக்காயர், 
இவர்களுடைய சகலையுமான
" A. ஜமால் முகம்மது ", அவர்கள், 
காலை 7-00 மணிக்கு மௌத்தாகி 
விட்டார்கள். ( 3-11- 2015 , செவ்வாய் ), 
அடக்கம் இன்று, இரவு 8-30 மணிக்கு, 
அரபி சாகிப்பள்ளி யில் நல்லடக்கம் 
செய்யப்படும். 

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அறிவிப்பு :ஹாஜி MMD. காசீம்

No comments:

Post a Comment