Saturday, November 7, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டையி, சின்ன கட்சி மரைக்காயர் தெரு, 



 மர்ஹூம் முகம்மது ஹனிபா அவர்களுடைய மகனும். 
மர்ஹூம் அ . மு . அகம்மது மரைகாயர் அவர்களுடைய,  மருமகனும்.
M . முகம்மது இபுராஹீம், 
மர்ஹூம் M. யாகூப் , இவர்களுடைய, சகோதரும். 
A . அலி அக்பர், 
A . ஹாஜா அலாவுதீன், 
A . ஜாகீர்உசேன், 
A . அயூப்கான் ,  இவர்களுடைய தகப்பனாருமாகிய, 
" M. அப்துல் ஜப்பார் ", அவர்கள், 7-11-2015 சனிக்கிழமை இன்று 
அதிகாலை 3-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள். 

நல்லடக்கம் அரபி சாகிப்பள்ளியில் 11-00 மணிக்கு 
நடைபெற்றது. 
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்

அறிவிப்பு :- 

 M. முகம்மது இபுராஹீம். 
Cell :- 88 83 51 06 25 

No comments:

Post a Comment