Saturday, February 26, 2011

ரயில்வே பட்ஜெட் -தமிழகத்துக்கான ரயில்கள்

புது தில்லி, பிப். 25: இரு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள், 7 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் என தமிழகத்துக்கான பல்வேறு அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

துரந்தோ எக்ஸ்பிரஸ்:
1. மதுரை - சென்னை வாரம் 2 முறை
2. சென்னை - திருவனந்தபுரம் வாரம் இருமுறை
விவேக் எக்ஸ்பிரஸ்:
1. திப்ரூகர் - திருவனந்தபுரம்
-கன்னியாகுமரி வாராந்திர ரயில்
2. துவாரகா - தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
ஜன்ம பூமி கெüரவ் சுற்றுலா ரயில்கள்:
1. சென்னை - புதுச்சேரி - திருச்சிராப்பள்ளி - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - எர்ணாகுளம் - சென்னை



எக்ஸ்பிரஸ் ரயில்கள்:
1. சென்னை - ஷீரடி வாராந்திர
எக்ஸ்பிரஸ் (பெங்களூர் வழி)
2. கோயம்புத்தூர் - தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ்
3. மைசூர் - சென்னை வாராந்திர
எக்ஸ்பிரஸ்
4. வாஸ்கோ - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்
5. கரக்பூர் - விழுப்புரம் வாராந்திர
எக்ஸ்பிரஸ் (வேலூர் வழி)
6. புரூலியா - விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வேலூர் வழி)
7. தில்லி - புதுச்சேரி வாராந்திர
எக்ஸ்பிரஸ்
பாசஞ்சர் ரயில்:
1. கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் (வாரத்தில் 6 நாள்)
ரயில் மோட்டார் சேவை:
தர்மபுரி - பெங்களூர்
மின் ரயில் சேவை:
கொல்லம் - நாகர்கோவில்
நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்:
1. சென்னை எழும்பூர் - நாகூர்
எக்ஸ்பிரஸ் காரைக்கால் வரை
நீட்டிக்கப்படுகிறது.
2. நாகர்கோவில் - திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில் கொச்சுவேலி வரை
நீட்டிக்கப்படுகிறது.
சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட ரயில்கள்:
1. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டுவரும் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.
2. வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் திருச்சி - கரூர் பாசஞ்சர் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.

No comments:

Post a Comment