Wednesday, December 4, 2013

முத்துப்பேட்டையில் நேற்று 22.2 மிமீ மழை

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் திங்கள்கிழமை 120.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
 மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):




 நன்னிலம்- 100, மன்னார்குடி- 80, வலங்கைமான்- 52.4, நீடாமங்கலம்- 30.8, முத்துப்பேட்டை- 22.2, திருத்துறைப்பூண்டி- 19, பாண்டவையாறு தலைப்பு- 16, திருவாரூர்- 13.4. 
 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை லேசான மழை பெய்து கொண்டிருந்தது. பிறகு, மதியம் சிறிது நேரம் மழை
 பெய்தது.
 

No comments:

Post a Comment