Tuesday, December 8, 2015

மௌத் அறிவிப்பு


 முத்துப்பேட்டை  
 தென்ன மரக்கடை தெரு , மர்ஹூம், 
💧 EKAM. முகம்மது அலி ஜின்னா லெப்பை, 
 அவர்களுடைய மகளும். 


💧 மர்ஹூம் , H.அப்துல் அஜீஸ்,
 அவர்களுடைய மனைவியும்.
💧 S.S. சாகுல் ஹமீது ( பத்திரம் ) ,
 அவர்களுடைய மைத்துனியும் .
💧 M.முகம்மது மௌலானா,
 A. யாக்கத்தலி நசீர் அகம்மது,
💧 அஸ்ரப்அலி, இவர்களுடைய,
 மாமியாரும்,
💧 முனா . அனா . (என்) சாகுல்ஹமீது, ( Van டிரைவர். )

 அவர்களுடைய பெரியம்மாவும்.
 A. முஜ்புர் ரஹ்மான், அவர்களுடைய  தாயருமாகிய ,
 " ஜகபர் நாச்சியார் ", அவர்கள்,
 8- 12-2015 , செவ்வாய்க்கிழமை, 4-00 P.M.
 PKT. ரோடு , ரஹ்மத் பள்ளி , எதிரில் ,
 சக்கரப்பா காலணியில் , மௌத்தாகி விட்டார்கள்.


 அடக்கம் 9-12-2015 புதன்கிழமை காலை 10-30 மணிக்கு,

 குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துகப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றிஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்


 அறிவிப்பு :-
 S S.சாகுல் ஹமீது ( பத்திரம் )

1 comment:

  1. Online Casino Games for Free at Kadang Pintar
    Online Casino Games for Free at 메리트카지노총판 Kadang Pintar. Our new kadangpintar casino game library includes more than 1000 games that 1xbet korean range from online slots to video

    ReplyDelete