பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியத்திற்கான தேசிய பிரச்சாரத்தின்
ஒ
ரு பகுதியாக முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக 24.10.2015 அன்று கட்டிமேட்டில் யுனிட் செயலாளர் முகமது இபுறாகிம் அவர்கள் தலைமையில் உடற்பயிற்ச்சி முகாம் நடைபெற்றது,
இந்த முகாமில் கட்டிமேடு SDPI கட்சியின் கிளை தலைவர் நெய்னா முகமது முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் உடற்பயிற்ச்சி சம்மந்தமான செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது, இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஒ
ரு பகுதியாக முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக 24.10.2015 அன்று கட்டிமேட்டில் யுனிட் செயலாளர் முகமது இபுறாகிம் அவர்கள் தலைமையில் உடற்பயிற்ச்சி முகாம் நடைபெற்றது,இந்த முகாமில் கட்டிமேடு SDPI கட்சியின் கிளை தலைவர் நெய்னா முகமது முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் உடற்பயிற்ச்சி சம்மந்தமான செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது, இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment