ஆசாத் நகர் ஐமாத் இளஞர் அணி:
நேற்று 04.12.2015 முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஐமாத் இளஞர் அணி சார்பாக தமிழகத்தில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாத் நகர் பகுததிகளில் வீடு வீடாக ஆடைகள் மற்றும் ஜும்மாவில் நிதி வசூல் செய்யப்பட்டது இந்நிகழ்வில் ஆசாத் நகர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அசாத் நகர் இளஞர்கள் பங்குபெற்றனர் .
No comments:
Post a Comment