Saturday, October 24, 2015

முத்துப்பேட்டையில் மின் தடை

மின்சார வாரியம், பராமரித்தல், வேலைகள் செய்ய இருப்பதாகவும்
, மரக்கிளை வெட்டி மின்சார கம்பிகளில் (இடிந்து கொண்டு இருக்கும் ) மின்சாரம்
தடையின்றி கிடைக்கவும்.டிராஸ்பாம்முக்கு எண்ணெய் மாற்றுதல்,
நடைபெறஉள்ளது. ஆகையினால் கீழ கண்ட ஊர்களுக்கு மின்சார வசதி
துண்டிக்கப்படும் .

வரும் 26-10-2015 திங்கள்கிழமை 
காலை 9-00 முதல், 
மாலை 5-00 வரை, 


⭐ முத்துப்பேட்டை, ⭐ அதிராம்பட்டினம் , ⭐மதுக்கூர், ⭐தாமரங்கோட்டை,

⭐துவரங்குறிச்சி, ⭐கண்ணியா குறிச்சி , ⭐அத்திவெட்டி

பெரியக்கோட்டை,⭐வாடிய காடு ,

துணை மின்நிலையத்திலும் ,
பராமரிப்பு வேலைகள் நடைபெறும்.
என்று, தமிழ்தமிழ்நாடு மின்சார வாரியம்,
அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment