முத்துப்பேட்டைதெற்குதெரு (நடுத்தெரு )." அலியாரப்பாவீடு "ஹாஜி.மர்ஹூம். நூ. அ . அப்துல்மஜீதுஅவர்களுடையமகனும்.
ஹாஜிநூ. அ . ஜெயினுல்ஆப்தீன்,அவர்களுடையமைத்துனரும்.நூ. அ . ஹாஜாசர்புதீன்,அவர்களுடையசகோதரும்.மர்ஹூம் PKM. காட்டுவாராவுத்தர்,அவர்களுடையசகலையும்.ஹாஜி A.M. முகம்மதுஅலியார், ( துபாய் ), பேராஊரணி, ஷேக்தாவூத்,இவர்களுடையமாமனாரும்.N.S. ஹாஜாகமால்,அவர்களுடையபெரியதகப்பனாருடையமகனும் .A. நூர்ராவுத்தர்,A. முகம்மதுஉக்காஸ் , இவர்களுடையதகப்பனாருமாகிய" A. அபுல்ஹசன் " , அவர்கள் ,அதிகாலை, 3 -00 மணிக்கு, 4-12-2015,மௌத்தாகிவிட்டார்கள்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும்அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்
No comments:
Post a Comment