Saturday, November 14, 2015

முத்துப்பேட்டை: SDPI கட்சியின் நகர கூட்டம்

                       முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம் நகர தலைவர் சேக் முகைதீன் தலைமையில் நகர துணை தலைவர் காதர் முகைதீன், செயலாளர் முகமது மாலிக், இணை செயலாளர் நெய்னா முகமது  ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது .




                       சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகமது அவர்களும் , செயலாளர் சேக் தாவுது அவர்களும் கலந்துகொண்டனர்.
                       நவ 28 - டிச 13  SDPI கட்சியின் மாநில தலைவரின் "மக்களை சந்திப்போம் " பிரச்சரபயனத்தில் முத்துப்பேட்டை நகரம் முழு ஒத்துழைப்பை வழங்குவது .
                       பிரச்சரபயனத்தின் ஒரு பகுதியாக டிச 5 திருச்சில் நடைபெறும் மாநாட்டிற்கு பெருவாரியான மக்களை அழைத்து செல்வது .
                      பிரச்சரபயனத்தில் டிச 7 நம்பகுதிக்கு வரும் மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்து நிகழ்ச்சிகள் நடத்ததுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
                        இதில் முத்துப்பேட்டை வடக்கு, மேற்க்கு, தெற்க்கு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . 

No comments:

Post a Comment