Tuesday, November 10, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை பெரிய கடை தெரு,  பூ கொய்யா இல்லத்தில்



மர்ஹூம் கொய்யா நெய்னா முசாஅவர்களுடைய மகனும் .
மர்ஹூம் AKL.தம்பி மரைக்காயர்  அவர்களுடைய மருமகனும் .
 
கொய்யா மர்ஹூம் N. ஐதுரூஸ்,
 
கொய்யா மர்ஹூம் ஹாஜி N. அப்துல் ரெஜாக்
 
கொய்யா மர்ஹூம் N. ஹபீப்கான்,  இவர்களுடைய சகோதரரும்
 AKLT.
சலீம்கான்சகோதரர்களுடைய சகோதரி கணவரும்
 Dr
ஜமால் யூசுப் ,
ஸ்டார் வெல்டிங் M . ஹபீப் முகம்மது அலி. இவர்களுடைய சம்மந்தியும்
 
பூக்கொய்யா M. அப்துல் ரஹ்மான்
 M.
ஹலீலா ரஹ்மான்,  இவர்களுடைய தகப்பனாருமாகிய 
 "
கொய்யா N . முகம்மது தாவூது"
அவர்கள் இன்று அதிகாலை மௌத்தாகி விட்டார்கள்

இன்று 10-11-2015 செவ்வாய்க்கிழமை 
பகல் 12-00 மணிக்கு
குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துகப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றிஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்


அறிவிப்பு:- 
ஹாஜி AKLT.சலீம்கான.
சகோதரர்கள்
ஸ்டார் வெல்டிங் M . ஹபீப் முகம்மது அலி

No comments:

Post a Comment