இன்று காலை தஞ்சை தெற்கு மதுக்கூர் நகரில்

SDPI கட்சிகொடி கம்பம மற்றும் இந்திரா நகர் மக்கா மஸ்ஜித் பள்ளி பெயர் பலகை சமூக விரோதிகளால் சேதப்படுத்த பட்டது.சேதப்படுத்தியவர்களை உடனே கைடு செய்ய வலிறுத்தி SDPI கட்சி சார்பில் போலீசிடம் புகார் அளிக்கபட்டது .
இதனை அடுத்து சம்ம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் அவர்கள் சமூக விரோதிகளை உடனே கைது செய்வதாக உறுது அளித்தார் .
No comments:
Post a Comment