Monday, November 9, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை, 
பட்டுக்கோட்டை ரோடு,

மர்ஹூம், ஆதம் N.ஜக்கரியாஅவர்களுடைய மகளும் .
அல் ஹஜ் .N.M. முகைதீன் அப்துல் காதர்,  அவர்களுடைய  மருமகளும் .
 
ஆதம் N.J. நூர் முகம்மது,  அவர்களுடைய சகோதரியும். 
 N.M.
ஜெகபர் அலி, 
 N.M.
காதர் உசேன் ,  இவர்களுடைய மைத்துனியும்.
ஹாஜி N.M.M. முகம்மது முகைதீன்,  அவர்களுடைய மனைவியும். 
 ஹாஜி N.M.M. அப்துல் ரஹ்மான் (EX,M.P) சகோதரர்கள் அவர்களுடையஅண்ணன் மனைவியும். 
மர்ஹூம். J . சுல்தான் ஜூனைது, 
K .
அப்துல் அலீம்இவர்களுடைய, சிறிய தாயாரும். 
S.
ரஹ்மத்துல்லாஅவர்களுடைய , மாமியாரும். 
M.
அப்துல் ரஹீம் ,
M.
அப்துல் பாசித்இவர்களுடைய தாயாரும் மாகிய, 
 
ஹாஜிமா, " நஜ்மா (என்) அஜ் முனிச் பேகம் ", அவர்கள். 
8-11-2015
ஞாயிற்றுக்கிழமை  இரவு 10-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.


9-11-2015
திங்கள்கிழமை ,இன்று  மாலை 
முகைதீன பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். 



அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துகப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றிஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்
அறிவிப்பு :- 
அல் ஹஜ் N.M.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் .

No comments:

Post a Comment