Monday, November 4, 2013

முத்துப்பேட்டையில் பரவலாக மழை-ஒரு நாள் மழைக்கே ஓடிப்போன சாலைகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது எனினும் முத்துப்பேட்டையில் பருவமழை கடந்த இரண்டு நாளாக விட்டு விட்டு பெய்துவருகிறது.
 photo by Yunus Khan





முத்துப்பேட்டை பெய்து வரும் மழை காரணமாக முத்துப்பேட்டையின் முக்கிய சாலைகளான  பட்டுகோட்டை சாலை,திருத்துறைபூண்டி சாலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பட்டுகோட்டை சாலையில் IOB ATM முதல் செக்கடிகுழம் வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.சாலைகளின் நடுவில் குண்டும் குழியுமாக காணபடுகின்றது 








இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்,சாலைகளை சேதம் ஏற்படுல்ளத்தால் சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் மக்களுக்கு பெரும் சிரமமாக இருகின்றது குண்டும் குழியுமான சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் வாகனம் செல்லும் பொது நடத்து செல்லும் மகள் மீது மழைநீர் தெறிக்கின்றது .சாலையில் தண்ணீர் தேன்கயுல்லாதால்  பெரும் போக்குவரத்துக்கு நெரிசலும் ஏற்படுகின்றது.




முத்துப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல்  பரவி வருகின்றது.சாலைகளின் ஓரத்தில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரினால் நோய் மேலும் பரகூடும் என்ற அச்சத்தில் பொதுமகள் உள்ளனர்.

எனவே  முத்துப்பேட்டை பேரூராட்சி சாலைகளை தற்காலிகமாக சரிசெய்து மக்கள் நல்லமுறையில் சென்று வர விரைந்து  நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

No comments:

Post a Comment