Saturday, November 2, 2013

முத்துப்பேட்டையில் தீபாவளி கொண்டாட்டம்!

முத்துப்பேட்டையில் தீபாவளி பண்டிகை உற்சாமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


முத்துப்பேட்டையில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மண்ணை சாலை,காளியம்மன் கோயில் தெரு,மங்களூர்,பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் ,பட்டாசுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்.


No comments:

Post a Comment