முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை கட்ட விடாமல் தடை விதித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாவட்டம் அறிவித்தது
.திருவாரூர் மாவட்ட காவல்துறையும், ஆட்சியரையும் அரண்டு போக வைத்துவிட்டது இந்த ஆர்ப்பாட்டம், பல பகுதிகளில் வாகனங்கள் மறைக்கப்பட்டும், உள்ளூர் மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்த முயன்றனர்.
இதனடிப்படையில் பல மாவட்டங்களில் இருந்தும் இன்று காலை வாகனங்கள் தாயார அலுவலகத்தில் குழுமியவர்களை கைது செய்து மண்டபத்தில்... வைத்துள்ளது காவல்துறை.
ஆட்சியரின் மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
source //www.tntjthiruvarur.com/2013/11/blog-post_4339.html#sthash.M42OL1zH.dpuf



No comments:
Post a Comment